| Govindaraj.V |
கோவிந்தராஜ்.வீ
அச்சு ஊடகத்துறையில் எதிர்பார்ப்பு மற்றும் அனுபவம்
நிருபர் பயிற்சி என்பது என்ன? என்ற எதிர்பார்ப்போடு பயிற்சியில் சேர்பர்களுக்கு. ஒரு செய்தியினை புத்தகத்தின் மூலம் படிப்பதற்க்கும் நேரடியாக கண்பதர்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
எதிர்பார்ப்பு இல்லாமல்தான் அச்சு ஊடகத்துறையில் சில நபர்கள் சேருகிறார்கள் . ஆனால் அதில் சேர்ந்த பிறகு தான் அதிக எதிர்பார்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது
.
எதிர்பார்ப்பு என்பது வாழ்க்கை என்ற அனுபவதிற்கு
முக்கியத்துவமாக இருக்கிறது.
அச்சு ஊடகத்துறையில் தரவுகளை மட்டும் சேகரித்தல் என நினைக்க
வேண்டாம் அதில் பல்வேறு வகையான பிரிவுகள் உள்ளன . ஆனால் நடப்பு விவகாரங்கள் அனைத்தும் சேகரிக்க பல வழிமுறைகள் உள்ளன என்று
அறிந்து கொள்ள வேண்டும் .
நிருபரின் பணி முழுமையான செய்திகளை மக்களுக்கு புரியும்படி கொடுக்க வேண்டும்.
பயிற்சியின் போது ஊடகவியல் அணுகுமுறையை அறிந்து, சரியான வார்த்தை கூறுகளை தெரியவில்லை என்றாலும் தெரிந்த வார்த்தைகளை கொண்டு, வாக்கியங்களை எவ்வாரு அமைக்க வேண்டும் என
எல்லோரும் அறிய வேண்டும்.
எல்லோரும் ,தன் தேவையை தானாக பூர்த்திசெய்து கொள்ள வேண்டும். மேலும் முழுமையான செய்தி கூறுகளை யாருடமாவது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மன பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
ஊடகத்துறையில் உள்ள
கூறுகலை மனதுள் உணர்ந்து, கடினமான விஷயங்கள் எப்படி கையாள வேண்டும் என ஒரு எழுத்தாளனாக என்ன கற்று கொண்டோம் என்று மனதுள்ளே கேள்வி எழும்பி கொண்டே இருக்கவேண்டும்.
அனுபவத்தின் மூலம் எந்த விஷயமனாலும் எளிதில் புரிந்தது கொள்ளலாம் என்பதினை அனைவரும் அறிந்து அதற்கேற்ப செயலபட வேண்டும் . பயிற்சியின் போது நிறையவே அனுபவமான விஷயங்களை கற்று கொண்டாளும்
அதில் தொழில் விதிக்கு மாறாக பல கோட்பாடுகள் உள்ளன. நிருபர் பயிற்சின் போது நடந்த அணைத்து விஷயங்களும் எதிர்காலத்தின் முதல் தளமாக அமையும் என
அனைவரும் உணரவேண்டும்
வாழ்கையில் நிருபர் பயிற்சி ஆனது சிறந்த தருணமாக கருத
வேண்டும் .
இக்கணத்தில் எல்லோருக்கும் வாய்ப்பு
ஒரு முறைதான் அமையும் அதனை அனைவரும் நன்முறையில் பயன்படுத்தி, தேவையை உணர்ந்து
அதற்கேற்ப செயல் திறனை வளர்த்துக்கொள்ளவும்.
.
No comments:
Post a Comment